Monday, December 19, 2011

Advice..

இன்று என்ன தான் விலைவாசி உயர்ந்தாலும் advice விலை மட்டும் கூடவில்லை சொல்லபோனால் முன்பை விட அதிகமாக free ஆகவே கிடைகிறது.
சிறியவர் முதல் பெரியவர் முதல் advice

காலையில் late ஆக கண் விழித்தால் அம்மா advice
Night ல வீட்டுக்கு வர late ஆனா அப்பா advice
போன் ல அதிக நேரம் பேசினா அண்ணா  advice
Road ல சுத்துரத பார்த்தா அக்கா advice
school போனால் teacher advice
Examல marks குறஞ்சா தம்பி கூட advice
சரி என்று friends கிட்ட போனா late என்று அவங்களும் advice
இது கூட பரவாயில்ல சில நேரம்
கண் தெரியாதவன் கனவை பற்றி advice
காது கேட்காதவன் கானம்  பற்றி advice
வெட்டியா இருகிறவன் உழைப்பை பற்றி advice
வீணா போனவன் life பற்றி advice
முட்டாள் படிப்பு பற்றி advice
முடவன் நடனம் பற்றி advice
குடிகாரன் சமூகத்த பற்றி advice
குடிக்காதவன் போதைய பற்றி advice
காதலிகாதவன் காதல் advice
காதலிச்சவன்   மாயை  advice
இப்படி சொல்லிட்டே போகலாங்க........
தாங்க முடியல்ல
என்ன தான் பண்றது
எல்லாத்தையும் ௭வளவு காலம் தாங்க கேட்டுடு இருக்கிறது
advice பண்றது சுகம் ஆனால் அதை செய்யிரத விட கேக்கிறது ௭வளவு கஷ்டம் என்று ஏன் யாருக்கும் புரியல்ல
please இத படிசிட்டு நல்லா தானே இருந்தா என்ன ஆச்சு என்று யாரும் advice பண்ணிடாதீங்க
plz plz ........  



 
  

No comments:

Post a Comment